தெலுங்கில் உருவாகும் புதிய படம் கப்பார் சிங். பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். இதில் முதலில் ஹீரோயினாக தேர்வானவர் ஸ்ருதி ஹாசன். ஆனால் தற்போது இலியானாவைத் தேடிப் போயுள்ளனராம்.
இந்தப் படம் வேறு எதுவுமல்ல, இந்தியில் வெளியான தபாங் படத்தின் ரீமேக்தான். தபாங் ஏற்கனவே தமிழில் சிம்பு நடிக்கும் ஒஸ்தி என்ற பெயரில் ரீமேக் ஆகிய உள்ளது. டிசம்பர் 8ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்தப் படம் வேறு எதுவுமல்ல, இந்தியில் வெளியான தபாங் படத்தின் ரீமேக்தான். தபாங் ஏற்கனவே தமிழில் சிம்பு நடிக்கும் ஒஸ்தி என்ற பெயரில் ரீமேக் ஆகிய உள்ளது. டிசம்பர் 8ம் தேதி திரைக்கு வருகிறது.
ஆனால் ஸ்ருதி ஹாசன் நீக்கத்தால் நடிகை அமலா பால் சந்தோஷமானதாக ஒரு தகவல் கூறுகிறது. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 3 படத்தில் முதலில் அமலா பால்தான் நடிப்பதாக இருந்தது. என்ன நடந்ததோ தெரியவில்லை அவருக்குப் பதில் ஸ்ருதி ஹாசன் நடித்தார். இந்த நிலையில், ஸ்ருதி ஹாசனுக்கு பட வாய்ப்பு தெலுங்கில் பறிபோன தகவல் அறிந்த அமலா பாலுக்கு ஹேப்பி நியூஸாக தெரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

11/28/2011 07:00:00 pm
Tamilan
Posted in: 