வரும் தைத் திருநாளில் நண்பன் படம் வெளியாகும் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் நண்பன் படத்தின் இடைவெளியில் பில்லா 2 படம் ட்ரெய்லர் ஒளிபரப்ப படும் என்ன அஜித்தும் விஜயும் முடிவு செய்துள்ளனர்.தல தளபதி இருவரும் நல்ல நண்பர்கள். அதைபோல் ரசிகர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் ஆசை. ரசிகர்கள் இருவரும் இணைத்து செயல் பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.


12/09/2011 12:27:00 pm
Tamilan

Posted in: 
