ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படம் துப்பாக்கி. விஜய்யின் ஜோடியாக கஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்துள்ளார் முருகதாஸ்.
எனது ஒரிஜினல் குணம் கொண்ட வேடத்தில் விஜய்யுடன் நடிக்கிறேன்’ என்றார் காஜல் அகர்வால்.
இதுபற்றி அவர் கூறியதாவது: விஜய், முருகதாஸுடன் பணியாற்ற ஆசை. அதற்கான வாய்ப்பு இப்படத்தில் கிடைத்துள்ளது. இது கமர்ஷியல் படம். எனது ஒரிஜினல் கேரக்டர் எப்படி இருக்குமோ அதேபோன்று வேடமும் அமைந்திருக்கிறது. முருகதாஸ் படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும். அதுபோல் இதிலும் அமைந்துள்ளது. மும்பையில் இதன் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது
Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.


12/06/2011 09:44:00 am
Tamilan

Posted in: 
