மைனா படத்துக்கு பிறகு அதே மாதிரியான பாவாடை தாவணி கேரக்டர்கள் தான் வரும் என்று பயந்தேன். தெய்வத்திருமகள் படத்தில் அழுத்தமான கேரக்டர் கிடைத்தது. ஆனாலும் கிளாமராக நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்போதுதான் வேட்டை கிடைத்தது. மைனா அமலாவா என்று வியக்கிற அளவுக்கு கிளாமராக நடித்திருக்கிறேன்.
முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் வேறு மாதிரி
இருக்கும். நடிப்பை வெளிப்படுத்தும் நல்ல வேடம் அதில் கிடைத்திருக்கிறது. ஒரு படத்தில் நடித்தது போன்று அடுத்து படத்தில் நடிக்கக் கூடாது என்று விரும்புகிறேன். இவ்வாறு அமலா பால் கூறினார்.

12/28/2011 05:21:00 pm
Tamilan

Posted in: 
