கமல்ஹாசன் நடித்து இயக்கி வரும் படம் விஸ்வரூபம். கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராஹாசன், உதவி டைரக்டராக பணிபுரிகிறார். இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
அதன் பின் ஆஸ்கர் பிலிம்ஸ்ல மீண்டும் கமல் நடிக்கவிருக்கார். இதை அதைவிட பிரமாண்டமா ப்ளான் பண்ணிக்கிட்டிருக்காங்க. டைரக்டர், தி ஸேம் கே.எஸ்.ரவிகுமாரா இருக்கலாம்.
ஆனால் யார் இயக்குனர்?... எப்போது ஷூட்டிங் விரைவில் தெரிய வரும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அநேகமாக இது ஆக்ஷன் படமாக அமையலாம் என தெரிகிறது. 

12/27/2011 04:56:00 pm
Tamilan

Posted in: 
