திரைபட உலகில் விஜய் என்னும் பெயர் வெற்றி வாகை சுடு இருக்கிறது.இந்த இருவரும் அடுத்து ஒரு படத்துக்காக இணையப் போகிறார்கள்.
பிரபல பைனான்ஸியரான சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பவர் ஜிவி பிரகாஷ் குமார். நடிகர் விஜய் படத்துக்கு இவர் முதல்முறையாக இசையமைக்கிறாராம். அந்த உற்சாகத்தில் படம் குறித்த தகவல்களை ட்விட்டரில் கொட்டியுள்ளார்.
ஏ ஆர் முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு இந்தப் புதிய படத்துக்கு நடிகர் விஜய் தேதிகள் கொடுப்பார் என்கிறார்கள்.
ஆனால் இடையில் கவுதம் மேனனின் 'யோஹன்' படத்துக்கும் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் விஜய். சீமானுக்கு வேறு வாக்கு கொடுத்து கிட்டத்தட்ட ஏமாற்றியுள்ள நிலையில், இந்தப் புதிய படத்துக்கு கமிட் ஆகியுள்ளார் விஜய். இந்த படத்தில் ஹீரோயினாக அமலபால் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

12/07/2011 04:32:00 pm
Tamilan

Posted in: 