செல்வராகவன், ஹாரிஸ் ஜெயராஜ் முதல் முறையாக இணையும் புதிய படம் இரண்டாம் உலகம்!



பிவிபி சினிமாஸ் தயாரிக்க, செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். செல்வராகவன் படங்களுக்கு ஆரம்பத்தில் இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஜிவி பிரகாஷ் குமாருடன் இணைந்தார் செல்வராகவன்.


ஆர்யா - அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் படத்தை உருவாக்கி வருகிறார் செல்வா. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை செல்வராகவனே அறிவித்துள்ளார்

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More