தானே புயலுக்கு கமல்ஹாசன் ரூ.15லட்சம் நிதியுதவி!


தமிழகத்தை குறிப்பாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை புரட்டி போட்டது தானே புயல். இந்த புயலால் பலர் வீடுகள், உடைமைகளை இழந்தது தவித்து வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலர் தமிழக அரசுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.  


ஏற்கனவே ரஜினி, நடிகர் கார்த்தி குடும்பத்தார் ஆகியோர் நிதியுதவி அளித்து உள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசனும் தன் பங்கிற்காக புயல் நிவாரண நிதிக்காக ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார். இதனை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரடியாக கமல்ஹாசன் இன்று வழங்கினார்

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More