ஜெயம்ரவிக்கு ஜோடியாகும் நயன்தாரா!

சினிமாவில் இருந்து விலகியிருந்த நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார் என்ற விஷயமே தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது, மேலும் அவர் ஜெயம் ரவியுடன் முதன் முறையாக ஜோடியாக நடிக்கப் போகிறார் என்ற செய்தி அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.

சமுத்ரக்கனி அடுத்து இயக்க உள்ள படத்தில் ஜெயம் ரவி நடிப்பது என்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.
சமுத்ரக்கனி தற்போது கன்னடத்தில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். 


அது முடிந்ததும், அடுத்தது ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். ஜெயம் ரவி நடித்து வரும் ஆதிபகவன் படம் விரைவில் பெரிய திரைக்கு வர உள்ளது.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More