தமிழ், இந்தி, கன்னடம், மலையாள நடிகர்களின் நட்சத்திர கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் ஜனவரி 13-ந்தேதி துவங்குகிறது. இந்தி நடிகர்கள் அணிக்கு சல்மான்கானும், தமிழ் நடிகர்கள் அணிக்கு சூர்யாவும் கேப்டன்களாக உள்ளனர்.
தெலுங்கு அணிக்கு ஜுனியர் என்.டி.ஆரும், மலையாள நடிகர்கள் அணிக்கு மோகன்லாலும் கேப்டன்களாக உள்ளனர்.
ஒவ்வொரு அணியும் பிரபல நடிகைகளை விளம்பர தூதுவர்களாக ஒப்பந்தம் செய்துள்ளன. இந்தி நடிகர்கள் அணிக்கு சோனாக்ஷி சின்ஹா, ஜெனிலியா, கங்கனா ரணாவத் ஆகியோர் தூதுவர்களாகியுள்ளனர்.ஸ்ரேயா தெலுங்கு அணிக்கும், பாவனா, லட்சுமிராய் ஆகியோர் மலையாள அணிக்கும் தூதுவர்களாகியுள்ளனர். தமிழ் நடிகர்கள் கிரிக்கெட் அணியின் தூதுவராக திரிஷாவை ஒப்பந்தம் செய்ய பேச்சு வார்த்தை நடக்கிறது.
Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

12/01/2011 10:01:00 pm
Tamilan
Posted in: 