ரஜினி நடிக்கும் கோச்சடையான் படம் பற்றிய பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இதன் தயாரிப்பாளரான சௌந்தர்யா இப்படத்திற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இப்படத்தில் அனுஷ்கா தான் ரஜினிக்கு ஜோடி எனப் பேசப்பட்டாலும் அது உறுதியாகத நிலையில் இருக்கிறது.
ஆனால் இப்படத்தில் புன்னகை இளவரசி சினேகா கௌரவ வேடத்தில் நடிக்கப் போகிறார் என்பதை சௌந்தர்யா உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ரகுமான் தான் இசை அமைக்க உள்ளார்.


12/01/2011 05:51:00 pm
Tamilan

Posted in: 
