வெற்றிமாறன் இயக்கத்தில் ஆ‌ண்ட்‌ரியா!


ஆடுகளம் இயக்குனர் வெற்றிமாறன், அடுத்து சிம்பு வைத்து 'வடசென்னை' என்ற படத்தை இயக்குகிறார். 'ஆடுகளம்' ஹிட்டுக்குப் பிறகு இயக்கும் படம் என்பதால், இப்போதிருந்தே 'வடசென்னை' படத்திற்கு எதிர்பார்ப்பு அதிமாகியுள்ளது. படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ரானா நடிக்கிறார். இதற்கிடையில் சிம்புக்கு ஜோடியாக ஆ‌ண்ட்‌ரியா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது உலக நாயகன் கமலின் விஸ்வரூபம் படத்தில் நடித்து வரும் ஆ‌ண்ட்‌ரியா, வடசென்னை படத்திற்காக கால்ஷீட்டை ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More