தளபதியிடம் தோல்வியடைந்த சூர்யா மீண்டும் தலயோடு தாக்கு பிடிப்பர!


தீபாவளிக்கு வெளிவந்த இரு பிரமாண்ட திரைப்படங்கள் விஜயின் வேலாயுதம் , சூர்யாவின் 7ம் ஆறிவு. விஜய் இன் வேலாயுதம் படத்தோடு தனது 7ஆம் அறிவு படத்தை வெளியிட்டு தோல்வியை தழுவிய சூர்யா.

மங்காத்தா வெற்றிக்குப்பிறகு அஜீத்குமார் நடித்து வரும் படம் பில்லா-2. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்த படத்தில் அஜீத்தின் நடிப்பைப்பற்றி யூனிட்டார் பெருமையாக பேசி வருகின்றனர்.

சூர்யா தனது அடுத்த படமான மாற்றானை அஜித் இன் பில்லா2
வோடு வெளியிட போகிறாராம்.தலயின் படத்தோடு இவரது படம் தாக்கு பிடிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More