நண்பர்கள் விஷால், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி இயக்குகிறார் வெங்கட் பிரபு!

மங்காத்தா ரிலீசுக்குப் பிறகு நான் இயக்கும் படத்துக்கான கதை விவாதம் நடந்து வருகிறது. அதன் ஹீரோ, தலைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வரும். இதையடுத்து, ஒரே படத்தில் எனது நெருங்கிய நண்பர்கள் விஷால், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி இணைந்து நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன்.

இதற்கான ‘ஒன் லைன்’ கதையை அவர்களிடம் சொன்னேன். அவர்களும் எனது இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கின்றனர். தயாரிப்பு நிறுவனம் முடிவாகவில்லை.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More