வில்லனாக நடிக்கும் விவேக்!


முன்னணி காமெடியனான விவேக் வில்லன் வேடத்துக்கு மாறியுள்ளார்.

தமிழ், கன்னட மொழிகளில் தயாராகும் வழிப்போக்கன் என்ற படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார். இது அவரது முதல் வில்லன் வேட படமாகும்.

பெங்களூரில் நடந்த இந்த படத்தின் பூஜையில் பங்கேற்ற பின் விவேக் கூறுகையில், "வழிப்போக்கன் படம் கன்னடம், தமிழ் மொழிகளில் தயாராகிறது.

இது எனது முதல் கன்னட படம். இப்படத்தில் நான் வில்லனாக படம் முழுக்க வருகிறேன். கிளைமாக்சில் எனது வில்லத்தனம் வெளிப்படும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More